பெண்களை அதிகம் பாதிக்கும் தைராய்டு சுரப்பிகளில் ஏற்படும் நோய் பற்றிய தகவல்கள்:-
பெண்களை அதிகம் பாதிக்கும் தைராய்டு சுரப்பிகளில் சுரப்பி மனித உடலி லுள்ள நாளமில்லா சுரப்பிகளில் பெரியது (Large Endocrine Gland) இது கழுத்தின் முன்புறம் அமைந்துள்ளது. தைராய்டு சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் பெண்களையே மிக அதிகமாக பாதிக்கிறது. தைராய்டு சுரப்பியிலிருந்து தைராக்சின்(Thyroxine) எனும் ஹார்மோன் (T4) சுரக்கப்படுகிறது.
தைராய்டு ஹார்மோன் உடலின் வெவ்வேறு விதமான செயல்பாடுகளுக்கு மிகவும் முக்கிய காரணமாகும். உடலில் நடைபெறும் வெவ்வேறு வளர்சிதை மாற்றங்கள் சீராக அமைய தைராய்டு ஹார்மோன்கள் உதவிப்புரிகின்றன. பல்வேறு விதமான உபாதைகள் தைராய்டு சுரப்பியின் குறைப்பாட்டால் உண்டாகிறது.
தைராய்டு நோய்கள் :-
1. தைராய்டு ஹார்மோன்கள் அளவு அதிகமானால் வருவது Hyper Thuroidism
2. தைராய்டு ஹார்மோன்கள் அளவு குறைவதால் Thyroidism
3.தைராய்டு கட்டி-புற்று நோய் கட்டி மற்றும் இதர நோய் கட்டிகள்.
1). Hyper Thyrodism: இந்த நோய் இளம்பெண்களிடம் அதிகமாகக் காணப்படுகிறது. இது தைராய்டு ஹார்மோன்கள் அதிகமாக உற்பத்தியாவதால் உருவாகின்றது. நோயின் அறிகுறிகள்:-
1). தைராய்டு சுரப்பி பெரியதாகி கட்டிகள் தெரிதல்.
2. இதய படப்படப்பு, தூக்கமின்மை.
3. அதிகமான வியர்வை வெளிப்படுதல், பேதி.
4. எடை குறைவு, ஆனால் பசி அதிகமாதல்.
5. மாதவிடாய் இரத்தப் போக்கின் அளவு குறைவாகபடுதல்.
6. கண்கள் பெரிதாக தோன்றுதல்.
7. கை/விரல் நடுக்கம். பெரும்பாலான பெண்களிடம் இந்த பிரச்சனை ஏற்படுவதற்கு காரணம் Grave's Disease (GD)எனப்படும் ஒருவித நோயாகும். இந்த நோயை எளிதில் இரத்தப் பரிசோதனை. Us Scan Thyroid போன்றவற்றின் மூலம் கண்டுபிடித்து விடலாம். தைராய்டு புற்றுநோயும் ஒருசில பெண்களுக்கு இத்தகையப் பிரச்சனைகளை உருவாக்குகிறது.
இந்த நோயை சரியான முறையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்றால் இதயநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
2. Hypo Thyroidish : இந்த நோய் மிக அதிக அளவில் பெண்களிடம் காணப்படுகிறது. இது எல்லா வயது பெண்களையும் பாதிக்கின்றது. இரத்தத் Thyroxine Hormone குறைந்த அளவு இருப்பதால் உண்டாகிறது. நோயின் அறிகுறிகள்:-
1. உடல் பருமன் அதிகரிப்பு
2. உடல் சோர்வடைதல், அதிக தூக்கம்.
3. முடி உதிர்தல்.
4. குளிர்தாங்க முடியாத தன்மை.
5. இதயத்துடிப்பு குறைந்துக் கொண்டே போதல்.
6. மாதவிடாய் அதிகமாக உள்ளநிலை.
7. ஞாபகசக்தி குறைதல்.
8. சருமம் வரட்சியாகக் காணப்படுதல்.
மருத்துவமுறைகள்: தைராக்சின் மாத்திரைகள் மூலம் இந்த நோயை முழுமையாக குணப்படுத்தலாம். இந்த நோய் உள்ளவர்கள், பொதுவாக தைராக்சின் மாத்திரையை வாழ்நாள் முழு வதும் உட்கொள்ள வேண்டும். அதேபோல் இரத்த பரிசோதனையின் முலம் தைராக்சின் அளவை வருடம் ஒருமுறையாவது அறிந்து கொள்ள வேண்டும்.
ஏனெனில் அதிக தைராக்சின் (Thyroid Hormone) உடலில் இருந்தால் இதயம், எலும்பு, சம்மந்தப்பட்ட நோய்கள் உண்டாக வாய்ப்பு உள்ளது. தைராய்டு கட்டிகள்:- பொதுவாக தைராய்டு சுரப்பி பெரியதாவதை Goiter என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய கட்டிகள் பல்வேறு விதமான காரணங்ககளால் ஏற்படுகிறது.
இத்தகைய கட்டிகள் (Thyroid Nodules) 5-10 சதவீதம் பொதுமக்களிடம் காணப்படுகிறது. தைராய்டு கட்டிகள் புற்றுநோய் (Cancer) அல்லது புற்றுநோய் இல்லாத (Behign) கட்டிகளாக உருவாகின்றது. புற்றுநோய் இல்லாத கட்டிகள் (Behign Nodules) பொதுவாக இது மெதுவாக பெரியதாகும் தன்மை உடையது.
கழுத்தில் வலியோ, அல்லது மூச்சுதிணறல், உணவு விழுங்க கடினமாதல், குரல்வளை மாற்றம் போன்ற (Voice Changes) உபாதைகளை ஏற்படுத்தாது. அளவில் பெரியதாக உள்ள புற்றுநோய் கட்டிகள் (Thyroid Cancer) மட்டுமே மேற்கொண்ட பிரச்சினைகளை உருவாக்குகின்றன. தைராய்டு புற்றுநோய் கட்டிகள் இதர உடல் உறுப்புகளையும் பாதிக்கக் கூடியது.
ஆனால் சரியான மருத்துவ ஆலோசனை மூலம் தைராய்டு புற்றுநோயை கட்டுபடுத்திவிட இயலும். அல்ட்ரா ஸ்கேன் (Thyroid us Scan) மற்றும் திசுப்பரிசோதனை (Fna) ஆகியவற்றின் மூலம் தைராய்டு கட்டியின் தன்மையை எளிதில் கண்டறிந்துவிட முடியும். சரியான, தைராய்டு அறுவை சிகிச்சை முலம், தைராய்டு கட்டிகளை குணப்படுத்திவிடலாம்.

No Comment to " பெண்களை அதிகம் பாதிக்கும் தைராய்டு சுரப்பிகளில் "
Your Comment Has Been Published!