ஆண்மை குறைவு நீங்க

By Unknown → புதன், 25 ஜூன், 2014
Advertise
ஆண்மை குறைவு நீங்க பாட்டி வைத்தியம்:-
* பொன்னாங்கண்ணிக் கீரையுடன் மிளகு, சாம்பார் வெங்காயம் ஆகியவற்றுடன் சிறிது உப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு பிரச்னை சரியாகும்.
* கொடிப்பசலைக் கீரைச் சாறில் பாதாம் பருப்பை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி, பாலில் ஒரு ஸ்பூன் கலந்து சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
* கானாம்வாழைக் கீரை (உலர்த்தியது – 100 கிராம்) மற்றும் தென்னம்பாளை, கொட்டைப்பாக்கு, முருங்கைப் பிசின் வகைக்கு 100 கிராம் எடுத்துப் பொடியாக்கி, தினமும் காலை மாலை இரு வேளையும் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும். விந்து முந்துதல் பிரச்னையும் தீரும்.
* துத்திக்கீரையுடன், கற்கண்டு சேர்த்து அரைத்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைவு நீங்கும்.
* பாலக் கீரையுடன் குடை மிளகாய், பூண்டு கசாகசா ஆகியவற்றைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் ஆண்மைக் குறைபாடு குணமாகும்.
* பாலக் கீரையுடன் முளை கட்டிய பச்சைப் பயிரைச் சேர்த்து அவித்துச் சாப்பிட்டால் விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
* முள்ளிக் கீரை சாறில் கொள்ளை கொண்டைக் கடலையை ஊற வைத்து உலர்த்திப் பொடியாக்கி சாப்பிட்டால், ஆண்மை பெருகும். நரம்புகள் இறுகும்.
* பாற்சொரிக் கீரையைத் தொடர்ந்து 21 நாள்கள் சாப்பிட்டால், விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
* சுக்குக் கீரைச் சாறில் முந்திரிப்பருப்பை ஊற வைத்து அரைத்துச் சாப்பிட்டால் ஆண்மை அதிகரிக்கும்.
* சுக்குக் கீரையுடன் குடை மிளகாயைச் சேர்த்து சமைத்துச் சாப்பிட்டால் விந்து விரைந்து வெளியேறுதல் பிரச்னை சரியாகும்.
LikeLike · · · 25220
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

6 கருத்துகள் to ''ஆண்மை குறைவு நீங்க"

ADD COMMENT
  1. ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியும் ஆனைத்து செக்ஸ் வியாதிக்கும் ஒரே மருந்து விந்து முந்துதல்.சிறிய குறி விரைப்பின்மை. நீர்த்துப்போதல் ஆகிய பிரச்சனைகளுக்கு எங்களிடம் கலப்படம் இல்லாத ஓரிதழ்த்தாமரை காய்ந்த செடியாகவும் மற்றும் பவுடராகவும் கிடைக்கும் 9600299123

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரிதழ் தாமரை சூரணம் சாப்பிட நல்ல பலன் தெரியுமா?

      நீக்கு
  2. சித்த மருத்துவம் என்பது சித்தர்கள் பல ஆயிரம் வருடத்திற்கு முன் சொன்னது. அவர்கள் அப்போது பயன்படுத்திய அளவுமுறை குன்றிமணி,விராகன்,பலம், விசை, தோழா போன்றவை.ஆனால் இப்போது போலி மருத்துவர்கள் பயன்படுத்துவது 50 கிராம் 100 கிராம். இது எப்படி உண்மையான சித்த மருத்துவமாக இருக்க முடியும்.இவை அனைத்தும் சித்தர் ஓலைச்சுவடி மருத்துவரிடம் நான் கேட்டு தெரிந்து கொண்டவை.மேலும் ஓரிதல் தாமரை சூரணம் என்பது ஓரிதல் தாமரை பூவின் பொடியாம்.ஆனால் பலரும் தருவது ஓரிதல் தாமரை செடியின் பொடிதான் பின்பு எப்படி பலன் இருக்கும். பிரச்சனை உள்ளவர்கள் சித்தர் ஓலைச்சுவடி மருத்துவரை தொடர்பு கொள்ளுங்கள்.உங்களின் அனைத்து சந்தேகத்தையும் தெளிவு படுத்தி கொள்ளுங்கள். எனக்கு அனைத்துபிரச்சனையும் முழுமையாக குணமாகி விட்டது.மிக மிக நன்றி,,,

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சித்தர் ஓலைச்சுவடி மருத்துவரை தொடர்பு கொள்ள -9688888410

      நீக்கு
    2. Dei ne vera id la irundhu un numbera potruka mohanraj salem iron factory unta medicine vaangi enaku viraippu illama poiruchuda un numbera lawyer kita kuduthurken we will meet court. 9688888410 fraudulent ஓலைச்சுவடி முறைனு சொல்லி ஏமாற்றாதே பாவம் சும்மா விடாது

      நீக்கு
  3. ஆண்மை குறைபாடு நரம்பு தளர்ச்சி குணமடைய
    ஆணுறுப்பு வளர்ச்சி பெற

    நத்தைச்சூரி 50 கிராம்
    ஓரிதழ்தாமரை 50
    நீர்முள்ளி 50 கிராம்
    ஜாதிக்காய் 50 கிராம்
    நெருஞ்சி 50 கிராம்
    அஸ்வஹந்தா 50 கிராம்
    பூனைக்காலி 50 கிராம்
    தண்ணீர் விட்டான் கிழங்கு 50கிராம் கருவேலம்பிசின்50
    பாதாம்பிசின்50
    ஆலவிதை 50
    அரசவிதை50
    நாகமல்லி இலை 50
    சாலாமிசிரி 50
    முறையாக 60 நாட்கள் சாப்பிட உயிர் அனுக்கள் குறைபாடு(குழந்தையின்மை) ஆண் குறி விறைப்பின்மை. விரைவில் விந்து வெளிப்படுதல் நீர்த்துப்போதல். தூக்கத்தில் வெளியாதல் நரம்பு தளர்ச்சி இவை அனைத்தும் குணமாகும்
    கருஞ்சீரக எண்ணெய்
    வெள்ளைஎள் எண்ணெய்
    நாகமல்லி எண்ணெய்
    மூன்றயும் கலந்து மூன்று மாதம் ஆண் உறுப்பில் தடவி வர ஆண் குறி நீளம் தடிமன் கிடைக்கும்  பக்கவிளைவுகளற்றது பத்தியம் கிடையாது எங்களிடம் ஏற்றுமதி தரத்தில் கிடைக்கும் தொடர்புக்கு: 9600299123 Export quality

    பதிலளிநீக்கு

Your Comment Has Been Published!