வயிற்றில் புண்
!!!!!!!!!!!!!!!!!!!!!
வயிறு வலிக்கும் காரம் சாப்பிட்டால் எறிச்சல் தோன்றும் வயிற்றிலிருக்கும் புண்ணினால் வாயிலும்கூட புண் வரும் காரம் சாப்பிட முடியாது. இவ்வியாதி உடையவர்கள் புளி காரம் முதலிய ஆகாரங்களை நீக்க வேண்டும்
இதர்க்கு மருந்து :
மாங்கொட்டைப் பருப்பை மணத்தக்காளி சாறு விட்டு அரைத்து மாத்திரைகள் சுண்டைக்காய் அளவு செய்துகொண்டு காலை மாலை வேலைக்கு இரண்டு மாத்திரைகள் 40 நாட்களுக்குச் சாப்பிடவும் மோர் அல்லது வெந்நீரில் சாப்பிடலாம் புண் ஆறிப்போகும்

மாசக்காயை
பட்டுப்போல் நுணுக்கி வைத்துக் கொண்டு இரண்டு சிடிகைகள் அளவு மோரில் அல்லது
நெய்யில் அல்லது வெண்ணெயில் சாப்பிட புண்கள் ஆறிவிடும்
இது எழிய முறை நீங்கள் பயன் பெறலாம் நன்றி
திருசிற்றம்பலம்

No Comment to " வயிற்றில் புண் "
Your Comment Has Been Published!