நெருப்புப்பட்டு ஏற்பட்ட காயத்தின் மீது முட்டையின் வெண் கருவை எடுத்து தடவினால் வலி குறையும்.
அஜீரணக் கோளாறுகள் நீங்க:-
சீரகம் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, சிறிது இஞ்சி, உப்பு சேர்த்து நன்றாக அரைத்து வாயில் போட்டு சிறிதளவு தண்ணீர் குடித்தால் வயிற்றில் ஏற்படக் கூடிய அஜீரணக் கோளாறுகள் நீங்கும்.
சாதிக்காய், சுக்கு, சீரகம் சம அளவு எடுத்து தூள் செய்து கொள்ள வேண்டும். சாப்பாட்டிற்குப் பிறகு அந்த தூளில் ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு சுடுநீர் குடித்தால் அஜீரணக்கோளாறு அகலும்.
மெலிவை நீக்க:-
மெலிவா, சத்தில்லாமல் இருப்பவர்கள் ஒரு கப் ஜவ்வரிசி பாயசம் தினந்தோறும் குடித்தால், தினமும் எட்டு கிராம் கொழுப்பை பெற்றதாய்க் கொள்ளலாம்.
வாத நோய் நீங்க:-
முருங்கைப் பட்டையுடன் சிறிது கடுகு சேர்த்தரைத்து கீழ்வாதம், வாத வீக்கம் இவைகளின் மேல் பற்று போட விரைவில் குணமாகும்.

No Comment to " எரிச்சல் நீங்க "
Your Comment Has Been Published!