யோகாசனம்

By Unknown → வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014
Advertise
மண்டுகாசனம்

மண்டுகாசனம் கணுக்கால் மூட்டுகளுக்கும், முழங்கால் இணைப்பிற்கும் நன்மை பயக்கும் கர்ப்பமாயிருக்கும். பெண்களுக்கு பயனளிக்கும் ஆசனமாகும்.
முழங்கால்கள் நல்ல அமைப்பில் விளங்க இவ்வாசனம் உதவுகிறது.

சர்வாங்காசனம்

சர்வாங்காசனம் தைராய்டு, பாரா தைராய்டு சுரப்பிகளைப் பலப்படுத்துவதால் இரத்த ஓட்ட மண்டலம், சுவாச மண்டலம், ஜீரண மண்டலம், ஜனனேந்திரிய உறுப்புகளை நன்கு இயக்குகிறது.
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகளை இந்த ஆசனம் போக்கும்.

தலைப்பகுதியில் உள்ள பிட்யூட்டரி, பீனியல் மற்றும் சிறுநீரகம், கல்லீரல், மண்ணீரல், சூலகக் கல் ஆகியவை தைராய்டு சுரப்பியுடன் நன்கு வலுப்பட்டு ஆரோக்யமடையும். இந்த ஆசனம் சகல உறுப்புகளுக்கும் நன்மை தரும்.
Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " யோகாசனம் "

Your Comment Has Been Published!