கருஞ்சீரகத்தை பற்றி

By Unknown → புதன், 27 ஆகஸ்ட், 2014
Advertise

கருஞ்சீரகத்தை பற்றி தோழி ஈஸ்வரி ரகு சொன்ன போது , தேமே என்று தான் எடுத்து கொண்டேன். நான் 45 வயதை தாண்டியவன் என்பதால் ஒவ்வொரு வியாதியாக தலை எடுத்த நேரம் . இறைவனின் அருளால் தோழியை மதுரையில் சந்தித்த போது என்னை விடாமல் அறிவுறுத்தியது கருஞ்சீரக எண்னை தான். காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணியில் 1/2 கரண்டி, சாப்பிட்டு வந்தேன் , முதலில் பெரிதாக ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை . ஒரு மாதத்திற்கு பிறகு நான் உணர ஆரம்பித்தது ஒரு புத்துணர்ச்சி. தேவை அற்ற மாத்திரைகளை நிறுத்தி விட்டேன். குறிப்பாக sugar மாத்திரைகள் குறைத்து விட்டேன்.

எதற்கு எடுத்தாலும் டாக்டர் என ஓடும் நான் எண்னை அறியாமலே போவதை குறைத்து விட்டேன். அத்தனை மாற்றங்கள் எனக்குள். Side effects என்கிற பெரிய கொடுமையிலிருந்து தப்பிக்க ஒரு தைரியம் வந்து விட்டத . நேற்று என் குடும்ப டாக்டர் பிறந்த நாள் . clinic போய் இருந்தேன் வாழ்த்து சொல்ல . அங்கே ஒரு sister " என்ன சார் , ஆளயே காணோம் ?" என்று கேட்டார்கள். ஒரே வார்த்தையில் பதில் சொனேன் " KAALA JEERA ". "கருஞ்சீரகம் ". தோழி ஈஸ்வரி ரகு நன்றி .ஒரு சில விஷயங்கள் அந்த அந்த வயது வரும் போது தான் தலையில் ஏறுகிறது. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்., இந்த விஷயம் புரிய 48 வயது ஆகிவிட்டது. வாழ்த்துககள். அனைவருக்கும்.

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " கருஞ்சீரகத்தை பற்றி "

Your Comment Has Been Published!