பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் முட்டி “சொரசொர’வென இருக்கும். முட்டிக் கால் போட்டு விளையாடுவது, கீழே விழுவது, வெயிலில் காய்வது போன்றவற்றால் ஏற்படும் முட்டி “சொரசொர’வென மாறுகிறது. தினமும் காலையில் குளித்ததும், தலைக்குத் தேங்காய் எண்ணெய் தடவும்போது கை மற்றும் கால் முட்டிகளில் எண்ணெயைத் தடவுங்கள். நாளடைவில் தோல் மிருதுவாகி விடும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(
Atom
)

No Comment to " முட்டிக்கு எண்ணெய் தடவுங்க! "
Your Comment Has Been Published!