பால் கலக்காத டீ சாப்பிடுங்க

By Unknown → சனி, 7 டிசம்பர், 2013
Advertise
பால் கலக்காத டீ சாப்பிடுங்க..

உடல் எடையை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை குறைக்கவும் பால் கலக்காத டீ சாப்பிட வேண்டும்.

ஏனெனில் உடல் எடையை குறைக்கும் பல மூலப்பொருட்கள் டீயில் உள்ளன. ஆனால் நாம் கலக்கும் பாலில் உடல் எடையை அதிகரிக்கும் கொழுப்புச் சத்துக்கள் இருப்பதால் உடல் எடை அதிகரிக்கிறது.

எனவே பால் இல்லாத டீ குடிப்பது நல்லது. மேலும் பால் கலக்காத டீ தினமும் மூன்று வேளைகள் அருந்தி வந்தால் ரத்த அழுத்தம் குறைவதாக ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளார்கள்.


Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " பால் கலக்காத டீ சாப்பிடுங்க "

Your Comment Has Been Published!