அறிவியல் தகவல்கள்
*கடலுக்குக் கரை உண்டு. அப்படித்தான் நாம்
நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்,கரையே
இல்லாத கடலும் இருக்கிறது. இக்கரையே இல்லாத
அந்த அதிசயக் கடல் எங்கே இருக்கிறது?.
பெர்முடா தீவுகளுக்கும், போர்ட்டோரிகாவிற்கும்
நடுவே அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள
“சார்கோஸ்ஸô” என்னும் அக்கடலுக்கே கரையே
கிடையாது.
*மலர்களில் “ஆந்தோசயனின்” என்னும் நிறப் பொருள்
இருக்கிறது. அதுவே, மலர்களுக்கு நிறத்தைக் கொடுக்கிறது.
அது இல்லையென்றால் நாம் பலநிறங்களில் மலர்களைப்
பார்க்க முடியாது.
*“வேர்களின் ரோஜா”- என்று எதைக் குறிப்பிடுகிறார்கள்
தெரியுமா?. நாம் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளப்
-படும் “வெங்காய்-தான் வேர்களின் ரோஜா” என்று குறிப்பிடப்படுகிறது.
*வேங்கைப் பூவிலும்,செண்பகப் பூவிலும் வண்டுகள்
மொய்ப்பதில்லை.

No Comment to " அறிவியல் தகவல்கள் "
Your Comment Has Been Published!