சீரக மருத்துவம்:-
25க்கும் மேற்பட்ட நோய்களைத் தடுக்க சீரகம் உதவுகிறது. நற்சீரகம், பெருஞ்சீரகம், கருஞ்சீரகம், காட்டுச்சீரகம், பிலப்பு சீரகம், நட்சத்திர சீரகம், செஞ்சீரகம் என ஏழு வகை உண்டு. நாம் உணவில் பயன்படுத்துவது நற்சீரகமும், பெருஞ்சீரகமும்தான். இதன் மருத்துவப் பண்பு வாய் நாற்றம் நீக்கும், வாய்ப்புண் குறையும், நாக்குத் தடிப்பு நீங்கும், வாய் ஊறல் தணியும், இருமல் குறையும், தொட்டைக்கட்டு நீங்கும், மலக்கட்டு நீங்கும், மார்பு வலி குறையும், மூச்சுத்திணறல் நீங்கும், சீரணம் ஒழுங்காகும். வயிற்றுவலி நீங்கும், சூதக வலி நீங்கும், சீதபேதி குணமாகும், பல் வலி குறையும், எலும்பு பலம் அடையும், உடல் வறட்சியைப் போக்கும், வியர்வை நாற்றம் நீங்கும், வாந்தி குமட்டலை தடுக்கும். சீரகத்தில் உள்ள சத்தின் விகிதம் (100 கிராம்) புரதம் 18.7கி, கொழுப்பு 15.கி, தாது உப்புக்கள் 5.8கி, கார்போஹைட்ரேட் 36.6கி, சுண்ணாம்பு 511 மி.கி, இரும்பு 310 மி.கி, கரோடின் 522 மி.கி, நையசின் 2.6 மி.கி. வைட்டமின் 'சி' 3 மி.கி.

No Comment to " சீரக மருத்துவம் "
Your Comment Has Been Published!