தண்ணீர்ப் புல்...
ஒரு வருடம் வைத்திருக்கலாம்!
தண்ணீர்ப் புல் எனப்படும் எருமைப்புல், பெரும்பாலும் வாய்க்கால், குளங்களில்தான் மண்டிக்கிடக்கும். வருடக் கணக்கில் தண்ணீரில் மூழ்கிக் கிடந்தாலும் அழுகாது. வறட்சிக் காலங்களில் வளர்ச்சிக் குறைந்தாலும், பட்டுப் போகாது. கொஞ்சம் தண்ணீர் கிடைத்த உடனேயே வளரத் தொடங்கி விடும்.
நிழல், வெயில் எல்லாவற்றிலும் வரும். குளக்கரைகளில், சரிவான நிலங்களின் ஓரத்தில் வளர்த்து மண் அரிப்பை தடுக்கக்கூடியது. அறுவடை செய்த தண்ணீர்ப்புல்லைக் காய வைத்து, ஒரு வருடம் வரைகூட வைத்திருக்க முடியும். கலப்பைக் கோணியத்தையும் அதேபோல உலர வைத்து ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம்.
-பசுமை விகடன் இதழிலிருந்து...

No Comment to " தண்ணீர்ப் புல். "
Your Comment Has Been Published!