Tags:

கர்ப்பமாவதில் பிரச்சனை உள்ளவரா? இத ட்ரை பண்ணுங்க...

By Unknown → திங்கள், 17 மார்ச், 2014
Advertise
கர்ப்பமாவதில் பிரச்சனை உள்ளவரா? இத ட்ரை பண்ணுங்க...

மீன் எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும் எண்ணெய் நிறைந்த மீனான சால்மன் 

மற்றும் ஆளிவிதையில் காணப்படும், ஒமேகா 3s கொழுப்பானது, 

கருச்சிதைவிற்கான வாய்ப்பைக் குறைக்கிறது. மேலும், ஆண்களுக்கான 

உயிரணுவின் தரத்தை மேம்படுத்துகிறது. ஆரோக்கியமான ஹார்மோன் 

செயல்பாட்டிற்கு, இக்கொழுப்பு மிகவும் இன்றியமையாதது. ஆனால் நம்மில் 

பலர் இதைப் போதிய அளவு எடுத்துக் கொள்வதில்லை


Post Tags:

Jillur Rahman

I'm Jillur Rahman. A full time web designer. I enjoy to make modern template. I love create blogger template and write about web design, blogger. Now I'm working with Themeforest. You can buy our templates from Themeforest.

No Comment to " கர்ப்பமாவதில் பிரச்சனை உள்ளவரா? இத ட்ரை பண்ணுங்க... "

Your Comment Has Been Published!