நல்லெண்ணெய் 200 மிலி
விளக்கெண்ணைய் 100 மிலி
வேப்பெண்ணைய் 50 மிலி
மேற்கண்ட இந்த மூன்று எண்ணெய்களையும் ஒன்றாக அடுப்பில் ஊற்றி, அதில் எருக்கன் இலை நான்கை பிச்சுப்போட்டு இலை வெந்ததும் எண்ணையை இறக்கி வடிகட்டி வைத்துக்கொண்டு மூட்டுவலி, உடல்வலி, கை,கால் வீக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு பாதிப்புள்ள இடத்தில் கொஞ்சம் அழுத்தமாக தடவி அரைமணி நேரம் கழித்து சுடுநீரில் ஒத்தடம் கொடுத்து வர மேற்கண்ட நோய்கள் கட்டுப்படும்.
உள் மருந்தாக திரிபலா சூரணம் 5 கிராம் எடுத்து சிறிது தேனில் குழைத்து இரவு தூங்கும்முன் உண்டு உள் மருந்தாக திரிபலா சூரணம் 5 கிராம் எடுத்து சிறிது தேனில் குழைத்து இரவு தூங்கும்முன் உண்டு

No Comment to " உடல் வலி, மூட்டு வலி தீர நாட்டு மருந்து !! "
Your Comment Has Been Published!