சரஸ்வதி சூரணம்
!!!!!!!!!!!!!!!!!!!!!!
வல்லாரை இலை உலர்த்தி எடுத்தது 13 பங்கு வசம்பு 1 பங்கு இவை இரண்டையும் இடித்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு காலையில் 5 அரிசி எடை எடுத்து தேனிலும் மாலையில் அதே அளவு பசும் பாலிலும் 20 நாள் சாப்பிடவும் இதனால் மந்த புத்தி உள்ள பள்ளி சிறுவர்களும் மூளை பலவீனப்பட்ட வாலிபர்களும் நரம்பு தளர்ச்சி அடைந்தர்வகளும் ஒரு இடத்தில் வைத்துவிட்டு வேறு இடத்தில் தேடிக்கொண்டு இருப்பவர்களுக்கும் மாணவர்களுக்கு ஞாபக சக்தியை உண்டாக்கும் மூளை நரம்புகள் பலம் உண்டாகும் நன்றி திருசிற்றம்பலம்

No Comment to " சரஸ்வதி சூரணம் "
Your Comment Has Been Published!