பேஸ்புக்கில் நாம் பகிரும் செய்திகளை குறிப்பிட்ட காலத்திற்குப் பின் தானாக அழியக்கூடிய வகையில் புது வசதியை சோதனை செய்து வருகிறது பேஸ்புக். இந்த வசதி ஐஒஎஸ் அப்ளிகேசனில் மட்டும் சோதனை செய்யப்படுகிறது.
இந்த வசதி மூலம் ஒரு மணி நேரத்திலிருந்து ஏழு நாள் வரை நமது பகிர்வுகள் காலாவதியாகும்படி செய்யலாம்.
இது போன்று வசதியை தரும் ஸ்நாப்சாட் அப்ளிகேசனுக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனம் Slingshot என்னும் அப்ளிகேஷனை கடந்த ஜூன் மாதம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
ஸ்லிங்சாட் அப்ளிகேஷனை டவுன்லோட் செய்ய: கூகுள் ப்ளே | ஆப்பிள் ஐட்யூன்
No Comment to " தானாக அழியும் ஸ்டேட்டஸ் – பேஸ்புக் சோதனை "
Your Comment Has Been Published!