இந்திய நிறுவனமான மைக்ரோமேக்ஸ், அதன் புதிய கேன்வாஸ் தொடர் ஸ்மார்ட்போனான கேன்வாஸ் சில்வர் 5 ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போனை, உலகின் மெலிதான மற்றும் லேசான 4G சாதனம் என்று மைக்ரோமேக்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
'மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5' ஸ்மார்ட்போன் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய பத்து அம்சங்கள்
1.ஆண்டிராய்ட் லாலிபாப் ஒ.எஸ். (Android Lollipop)
2. 4G இணைப்பு வசதி
3. 4.8 இன்ச் Amoled திரை (touchscreen).
4. 97 கிராம் எடை
5. 5.1 mm தடிமன் (Thickness)
6. 5 MP முன்புற கேமரா, 8 MP பின்புற கேமரா
7. 2GB RAM வசதி உள்ளது
8. 2000 mAh திறன் கொண்ட பேட்டரி
9. 64-பிட் குவால்காம் ஸ்னாப் டிராகன் (Qualcomm Snap dragon ) 401 ப்ராசசர் மூலம் இயக்கப்படுகிறது
10. கருப்பு நிறம் சாம்பல் ஃப்ரேம் மற்றும் வெள்ளை நிறம் கோல்டன் ஃப்ரேம் என இரு ரகங்களில் கிடைக்கிறது.
மற்ற மைக்ரோமேக்ஸ் தயாரிப்புகளை ஒப்பிடும் போது, இந்த புதிய ஸ்மார்ட்போனின் விலை சற்று அதிகமாகவே உள்ளது. 17,999 ரூபாய்க்கு விற்கப்படும் இந்த ஸ்மார்ட்போன், மைக்ரோமேக்சின் தயாரிப்புகளின் மதிப்பை அதிகரிக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் உலகின் சிறந்த மொபைல் உற்பத்தியாளர் பட்டியலில் மைக்ரோமேக்ஸ் நிறுவனம் பத்தாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

No Comment to " ’மைக்ரோமேக்ஸ் கேன்வாஸ் சில்வர் 5’ அறிமுகம் "
Your Comment Has Been Published!