சைனீஸ் மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஜியோனி தனது புதிய தயாரிப்பான ஜியோனி Elife E8-யை இந்த மாதம் அறிமுகம் செய்துள்ளது, இந்த மொபைலானது 6.0 அங்குல அமோ எல்இடி(AMOLED) அதிநவீன தொடுதிரையுடன் வெளியாக உள்ளது, ஜியோனி Elife E8-மொபைல் பல பிரமாதமான வசதிகளுடன் அறிவிக்கப் பட்டுள்ளது.
ஜியோனி இலைஃப் E8-ல் பட்ஜெட் ப்ராஸசர் தயாரிப்பில் தலை சிறந்து விளங்கும் மீடியாடெக் நிறுவனத்தின் Mediatek MT-6795 2GHZ ஆக்டா கோர் (octa-core) ப்ராஸசரரில் செயல்படுகிறது, வீடியோ ப்ராஸசராக பவர் வீஆர் G6200 (powerVR G-6200) பயன்படுத்தப் பட்டுள்ளது.
பயனாளர் மெமோரி 64ஜிபி, ராமின் அளவு 3ஜிபி, மெமோரி கார்டு விபரம் தெரியவில்லை, 24 மெகாபிக்ஸல் பின்பக்க கேமரா, 8 மெகாபிக்ஸல் முன்பக்க கேமரா, ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைஷேசன், இரட்டை எல்.இ.டி ஃப்ளாஷ் லைட், ஹைஃபை ஆடியோ இன்னும் பல.
பேசும் நேரம் மற்றும் காத்திருப்பு நேரம் பற்றி தகவல் இல்லை இந்த மொபைல் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இயங்குதளத்தில் இயங்குவதாக குறிப்பிடபட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்:
ஆண்ட்ராய்டு 5.1
பயனாளர் மெமோரி 64ஜிபி
ராம் 3ஜிபி
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைஷேசன்
2GHZ ஆக்டா கோர் ப்ராஸசர்
பயனாளர் மெமோரி 64ஜிபி
ராம் 3ஜிபி
ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைஷேசன்
2GHZ ஆக்டா கோர் ப்ராஸசர்
திரை அமைப்பு | 6.0 அங்குலம் ( 1440 x 2560 புள்ளிகள்) நவீன தொடுதிரை 490 ppi |
ரேம் நினைவகம் | 3 ஜிபி |
உள் நினைவகம் | 64 ஜிபி |
நினைவக அட்டை | தகவல் இல்லை |
ப்ராசஸர் | மீடியாடெக் MT-6795 2 GHZ ஆக்டா கோர் ப்ராஸசர்வீடியோ ப்ராசஸர்: பவர் வீஆர் G-6200 |
இயங்குதளம் | ஆண்ட்ராய்டு லாலிபாப் 5.1 |
கேமரா | பின் கேமரா 24 மெகாபிக்ஸல் ( 5632 x 4224 ) முன் கேமரா 8 மெகாபிக்ஸல், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைஷேசன், ஆட்டோ ஃபோகஸ் இரட்டை எல்.இ.டி ப்ளாஷ் , |
சென்ஸார்கள் | ஆக்ஸிலரோமீட்டர், ப்ரோக்ஸிமிட், காம்பஸ், |
வசதிகள் | 2ஜி, 3ஜி, ப்ளூடூத் 4.1, வை ஃபை 802.11 பி/ஜி/என், வை ஃபை ஹாட்ஸ்பாட், வை ஃபை டைரெக்ட்,என்.எஃப்.சி, ஹைஃபை ஆடியோ, எஃப்.எம் ரேடியோ |
பேட்டரி | 3500 மில்லிஆம்பியர் |
பேசும் நேரம் | மணி நேரம் |
காத்திருப்பு நேரம் | மணி நேரம் |
No Comment to " ஜியோனி Elife E8 ஹைடெக் மொபைல் "
Your Comment Has Been Published!